என் கவிதைகள் !!!!
Saturday 7 January 2012
எல்லாம் நீயே !!!!
மின்னும் வைரத்தின் ஒளியே
ஏறும் தங்கத்தின் விலையே
பல்லவ காலத்து சிற்பக்கலையே
கொஞ்சும் குழந்தையின் நிலையே
நான் சிக்கிக்கொண்ட வலையே
நீ கரைத்தாய் என் மனதை அழகு சிலையே !!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment