என் கவிதைகள் !!!!
Friday 30 December 2011
பிறந்த நாள் !
பிறந்தநாள் எனக்கு இன்று
பிறந்தேன் நான் உனக்கு என்று
பிறவி பலன் கிடைத்ததென்று
உணர்ந்தேன் நான் உன்னை கண்டு !!!!!
Sunday 25 December 2011
தேவதையே !!!
நிலவு நீ இரவில்
சூரியன் நீ பகலில்
கரும்பு நீ சுவையில்
கனவு நீ தூக்கத்தில்
காற்று நீ சுவாசத்தில்
ஊற்று நீ தாகத்தில்
கடவுள் நீ இரக்கத்தில்
அன்னை நீ பாசத்தில்
வானம் நீ இந்த பூமியில்
வசந்தம் நீ என் வாழ்க்கையில் !!!!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)